மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தேவா!

 மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தேவா!

செய்திகள் 20-Feb-2014 6:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்களை கையில் வைத்துக்கொண்டு இசை அமைத்து வந்தவர் தேவா. இவரது இசை அமைப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ பெண் சிங்கம்’. அதன் பிறகு ஒரு இடைவெளியை எடுத்துக்கொண்ட தேவா இப்போது மீண்டும் பிசியான இசையமைப்பாளராகி விட்டார். அவருக்கு இந்த வருட ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. புதிதாக ஆறு படங்கள் ஒப்பந்தமாகி இருக்கிறது. இதனால் உற்சாகமான தேவா இன்றைய நவீன டிரெண்டுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு இசையமைத்து வருகிறார். அதனால் இனி தேவாவின் இனிய இசையையும் நாம் கேட்டு ரசிக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;