தெகிடிக்கு ‘யு’

தெகிடிக்கு ‘யு’

செய்திகள் 20-Feb-2014 4:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் ’தெகிடி’. இந்தப் படத்தில் அஷோக் செல்வன், ஜனனி ஐயர் ஜோடியாக நடித்திருக்க, பி.ரமேஷ் இயக்கியிருக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! ’தெகிடி’ ஃபிப்ரவரி 28-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;