‘இசைப்புயல்’ மட்டும் போதும் - ஏ.ஆர்.ரஹ்மான்!

‘இசைப்புயல்’ மட்டும் போதும் - ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 20-Feb-2014 4:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கார் வரை சென்று பெரிய உச்சத்தை தொட்டவர் என்றாலும் எளிமை, அடக்கம், பணிவுக்கு சொந்தக்காரர் நம்ம ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹமான்! இவரை ‘இசைப்புயல்’, ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’, ‘பீத்தோவன் ஆஃப் பாலிவுட்’ என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்! ஆனால் இதில் ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’, ‘பீத்தோவன் ஆஃப் பாலிவுட்’ என்றெல்லாம் குறிப்பிடுவது தனக்குப் பிடிக்காது, அந்த வார்த்தைகள் எல்லாம் இசையில் சாதனை புரிந்தவர்களை குறிப்பிடுவது! வேண்டுமானால் ‘இசைப்புயல்’ என்று குறிப்பிடுங்கள், அதை ஹேப்பியா ஏத்துக்கிறேன் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படி மீண்டும் தன்னுடைய எளிமையை வெளிப்படுத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அடுத்து வெளிவரவிருக்கும் பிரம்மாண்ட படங்கள் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ மற்றும் ஷங்கரின் ’ஐ’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;