கிளாமராகவும் நடிக்க தயார்!

கிளாமராகவும் நடிக்க தயார்!

செய்திகள் 20-Feb-2014 1:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நாளை ரிலீசாகவிருக்கும் ‘ஆஹா கலயாணம்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பவர் வாணி கபூர்! மும்பை நடிகையான இவர் ஓரிரு ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்! இருந்தாலும் இந்தப் படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாகி விட்டார் அம்மணி! ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் வாணியின் சமீபத்திய ஒரு ஸ்டேட்மென்ட் கண்டிப்பாக இங்குள்ள சில ஹீரோயின்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும்! ‘‘நல்ல ஸ்கிரிப்ட் என்றால் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும், அந்த கதைக்கு தேவையெனில் ’லிப்-லாக்’ காட்சியில் நடிக்கக் கூட நோ பிராப்ளம் என்று சொல்லியிருக்கிறார் வாணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;