ஹன்சிகா பாராட்டிய நடிகர்?

ஹன்சிகா பாராட்டிய நடிகர்?

செய்திகள் 20-Feb-2014 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில், ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ‘மான் கராத்தே’ தெலுங்கில் சில படங்கள் என பல படங்களை கையில் வைத்துக்கொண்டு, ஓய்வு உறக்க மின்றி படு பிசியாக நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி! இவர் தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடிக்கும் படம் ‘பவர்’. கே.எஸ்.ரவீந்திரா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, இந்தப் படத்தின் ஹீரோ ரவிதேஜாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார் ஹன்சிகா! ‘‘எனக்கு ரவிதேஜா சாரை ரொம்ப நாளா தெரியும்! பக்கா ஒரு ஜென்டில்மேன் அவர்! ஹாலிவுட்டில் நடிகர் ஜிம்கேரி எப்படியோ, அது மாதிரி தெலுங்கு படவுலகின் ஜிம்கேரி ரவி தேஜா சார் தான்! அவருடன் ஒர்க் பண்ணுவது ஹேப்பியா இருக்கு’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;