விவேக் ஒரிஜினல் பிச்சைக்காரர்! - நடிகை ஸ்ரேயா

விவேக் ஒரிஜினல் பிச்சைக்காரர்! - நடிகை ஸ்ரேயா

செய்திகள் 19-Feb-2014 12:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்டநாட்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரேயா தரிசனம் தந்த ‘சந்திரா’ படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு சுவையான சம்பவம் நடந்துள்ளது. இந்தப்படத்தில் நடிகர் விவேக்கும் நடித்திருக்கிறார். நியூயார்க் நகரத்தில் விவேக் பிச்சையெடுப்பது போன்ற ஒரு காட்சி இப்படத்திற்காக படமாக்கப்பட்டதாம். அப்போது விவேக்கை ஒரிஜினல் பிச்சைக்காரராகவே நினைத்துவிட்ட நியூயார்க்வாசிகள் அவருக்கு பிச்சை போட்டுவிட்டு சென்றனராம். எப்போது விவேக்கைப் பற்றி நினைத்தாலும் நடிகை ஸ்ரேயாவுக்கு இந்தக் காட்சிகள் மனக்கண்ணில் தோன்ற, அதை நினைத்து விழுந்து விழுந்து சிரிப்பாராம். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;