கமலுக்கு அடுத்து விஜய்

கமலுக்கு அடுத்து விஜய்

செய்திகள் 18-Feb-2014 5:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் மாபெரும் வெற்றியில் அதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இப்படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனராகப் பணிபுரிந்த மதுசூதனன் தற்போது கமலின் ‘விஸ்வரூபம் 2’விலும் பணிபுரிகிறார். அதேபோல் லிங்குசாமியின் தயாரிப்பில் ரமேஷ்அரவிந்த் இயக்க கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்திற்கும் இவரே கிராபிக்ஸ் வேலைகளை கவனிக்க இருக்கிறார். இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இவர்தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைச் செய்ய இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;