ரஜினியின் ’மியூசிக் ட்ரீட்’ எப்போது?

ரஜினியின் ’மியூசிக் ட்ரீட்’ எப்போது?

செய்திகள் 18-Feb-2014 3:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் அல்லவா? ஆனால், இப்படத்தின் ஆடியோ இன்னும் வெளியாகவில்லை! ஏற்கெனவே பலமுறை ஆடியோ வெளியீட்டு விழா தேதிகள் அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் ஆடியோ வெளியாகாமல் இருந்த நிலையில் கடைசியாக இந்த மாதம் (ஃபிப்ரவரி) 28-ஆம் தேதி ஆடியோ வெளியாகிறது என்று அறிவித்திருந்தார்கள்! ஆனால் வருகிற 28-ஆம் தேதியும் ‘கோச்சடையான்’ படப் பாடல்கள் வெளியாகாதாம்! லேட்டஸ்ட் தகவலின் படி ’கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேதியிலாவது ’கோச்சடையான்’ ஆடியோ வெளியாகுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;