விரைவில் மருதநாயகம்?

விரைவில் மருதநாயகம்?

செய்திகள் 18-Feb-2014 3:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலகநாயகன் கமலின் கனவுப்படமான ‘மருதநாயக’த்தை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பார்க்கும் ஒன்று. கமல்ஹாசன் மறந்தாலும் ‘மருதநாயகம்’ படத்தை மற்றவர்கள் மறப்பதில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் அந்தப்படத்தை நினைவுபடுத்தியே வருவார்கள். அப்படித்தான் இன்று காலை நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார் ‘மருதநாயகம்’ படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கேயாரின் வேண்டுகோளுக்கிணங்கி கமலின் கனவை நினைவாக்க ஃபாக்ஸ் ஸ்டார் ‘மருதநாயகத்தை’ தயாரிக்குமா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;