கமல் வெளியிட்ட ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்!

கமல் வெளியிட்ட ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்!

செய்திகள் 17-Feb-2014 1:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசனின் தனி உதவியாளராகவும், பிரபல மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வருபவர் நிகில் முருகன். இவர் தற்போது தான் பணியாற்றும் திரைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து திரைப்படங்களுக்கான செய்திகளை பற்றி தெரிந்து கொள்ளும் பொருட்டு, ‘ நிகில் நியூஸ்’ என்ற ஆன்ட்ராய்ட் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அண்மையில் நடந்த விழாவில் நிகில் நியூஸ் ஆன்ட்ராய்ட் ஆப்ஸை கமல்ஹாசன் அறிமுகம் செய்து, நிகில் முருகனை வாழ்த்தியுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;