ரசிகர்களின் விருந்தாக 'யான்'

ரசிகர்களின் விருந்தாக 'யான்'

செய்திகள் 17-Feb-2014 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

RS infotainment சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிக்க ஜீவா, துளசி நடிப்பில் ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ' யான்'. இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்துள்ளது.

'யான்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கடும் பனி பெய்துவரும் மொரோக்கோ நாட்டில் படமாக்கி உள்ளனர் 'யான்' படக்குழுவினர். படமாக்கிய விதத்தை பார்த்து 'Bourne ultimatum' , 'The Mummy', 'Zero dark 30', 'Body of lies' , 'Kingdom of heaven' ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு பட குழுவினர் ரவி கே சந்திரனின் படமாக்கும் நேர்த்தியை கண்டு பாராட்டியுள்ளனராம். மொராக்கோவில் எடுக்கப்பட்ட பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்கின்றனர் 'யான்' படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டீசர்


;