தயாரிப்பில் களமிறங்கும் பிரசன்னா!

தயாரிப்பில் களமிறங்கும் பிரசன்னா!

செய்திகள் 15-Feb-2014 1:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் பிரசன்னா. நடிகை சினேகாவை திருமணம் செய்துகொண்டவர்! இவர் நடிப்பில் சமீபத்தில் பல படங்கள் வெளியானாலும் அவை கமர்ஷியல் ரீதியாக பிரசன்னாவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பிரசன்னா, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து, நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;