மீரா ஜாஸ்மினுக்கு அடுத்தடுத்த சந்தோஷம்!

Double Delight for Meera Jasmine

செய்திகள் 15-Feb-2014 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்! சென்ற 12-ஆம் தேதி இவருக்கும் கேரளாவை சேர்ந்த அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா கலைஞர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்து, மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு இன்று பிறந்த நாள்! திருமணம் முடிந்த கையோடு கணவருடன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் மீரா ஜாஸ்மினுக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஞ்ஞானி - டிரைலர்


;