காதலை அறிவித்த பாவனா!

காதலை அறிவித்த பாவனா!

செய்திகள் 14-Feb-2014 11:41 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. இந்தப் படத்தை தொடர்ந்து பாவனா, ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘அசல்’ என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த காதலர் தினத்தன்று பாவனா குறித்த ஒரு இனிப்பான செய்தி…! சினிமாவில் இருக்கும் பிரபலமான ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறாராம் பாவனா!

அவரை இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாரம் பாவனா! அந்த நபர் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவராம்! அவர் யார் என்பதை தற்போதைக்கு வெளிபடுத்த முடியாது என்று சஸ்பென்ஸ் வைக்கும் பாவனா, தங்களது திருமணம் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாவனாவை மணக்க இருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் டீரைலர்


;