ராமேஸ்வரத்தில் ராம்சரண் - காஜல்!

ராமேஸ்வரத்தில் ராம்சரண் - காஜல்!

செய்திகள் 14-Feb-2014 10:31 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கின் ‘மெகா பவர்ஸ்டார்’ ராம் சரணும், காஜல் அகர்வாலும் ராமேஸ்வரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். தெலுங்கின் பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தற்போது ராமேஸ்வரம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் ராம்சரணும், காஜல் அகர்வாலும் ஜோடியாக நடிக்க, படத்தில் ஸ்ரீகாந்த் - கமலினி முகர்ஜி என்று மற்றொரு ஜோடியும் உண்டு! இந்தப் படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறாது.

தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தை ‘பரமேஸ்வரா ஆர்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் பண்டலா கணேஷ் தயாரித்து வருகிறார். கிருஷ்ண வம்சி, ராம் சரண், காஜல் அகர்வால் கூட்டணி அமைத்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;