ஜீவாவுக்கு ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்!

hollywood stunt man for jeeva

செய்திகள் 13-Feb-2014 3:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் முதன் முதலாக இயக்கும் படம் ‘யான்’. இந்தப் படத்தில் ஜீவா, துள்சி நாயர் ஜோடியாக நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் முஸ்தபா டொகி பணி புரிகிறார். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உட்பட பல விருதுகள் பெற்ற ‘சீரோ டார்க் 30’, ‘தி மம்மி’, ‘பாடி ஆஃப் லைஸ்’ என பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;