இயக்குனர் பாலுமகேந்திரா மரணம்!

Balu Mahendra Dead

செய்திகள் 13-Feb-2014 11:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைய அவர் மரணமடைந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலா படத்தில் ராஜாவின் ராஜாங்கம்!


;