இணையும் வெங்கடேஷ் – பவன் கல்யாண்!

First Mahesh Babu, Now Pawan Kalyan

செய்திகள் 13-Feb-2014 11:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணும், ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறாகள். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓ மை காட்’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடித்த கேரக்டரில் பவன் கல்யாண் நடிக்க, பரேஷ் ராவல் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ சுரேஷ் பாபுவும், ‘நார்த் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்’ ஷரத் மாரார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’, ‘தடகா’ படங்களை இயக்கிய டோலி இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஹீரோயின்கள் யார் என்று இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;