தீவிர சிகிச்சையில் பாலுமகேந்திரா!

Balu Mahendra Hospitalised

செய்திகள் 13-Feb-2014 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒளி ஓவியர் பாலுமகேந்திராவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் இருந்து வரும் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலா படத்தில் ராஜாவின் ராஜாங்கம்!


;