அஜித் வழியில் தமன்னா!

அஜித் வழியில் தமன்னா!

செய்திகள் 12-Feb-2014 2:49 PM IST VRC கருத்துக்கள்

’வீரம்’ படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடித்த தமன்னா, தற்போது, ‘பாஹுபலி’, மகேஷ் பாபுவுடன் ’அகடு’ என இரண்டு தெலுங்கு படங்களிலும், சைஃப் அலிகானுடன் ‘ஹம்ஷகல்’, அக்‌ஷய் குமாருடன் ’இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ என இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் விளைவோ என்னவோ, ‘தல’ வழியில் தமன்னாவுக்கும் நெகட்டிவ் ரோலில், அதாவது படம் முழுக்க ஒரு கெட்ட பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்திருக்கிறது. அதாவது ’மங்காத்தா’வில் அஜித் ஏற்று நடித்த வில்லன் கேரக்டர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;