சூர்யா படத்தில் விவேக்?

சூர்யா படத்தில் விவேக்?

செய்திகள் 12-Feb-2014 10:41 AM IST VRC கருத்துக்கள்

கடந்த ஆண்டில் விவேக் நடிப்பில் வெளியான படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! அந்தப் படங்களில் விவேக்குக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்த ஒரே படம் சூர்யாவின் ‘சிங்கம் 2’தான்! ’சிங்கம் 2’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது நடித்து வரும் ‘அஞ்சான்’ படத்திலும் விவேக் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்.

இது எந்த மாதிரியான கேரக்டர் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்! விவேக் கதையின் நாயகனாக நடித்துள்ள, ‘நான் தான் பாலா’ படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;