’ஜீவா’வுடன் விஷ்ணு விஷால்!

’ஜீவா’வுடன் விஷ்ணு விஷால்!

செய்திகள் 12-Feb-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் முதன் முதலாக இணைந்த இயக்குனர் சுசீந்திரன் – விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து உருவாக்கும் படம் ‘ஜீவா’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்தப் படத்தில் நிஜத்திலும் கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இந்தத் தகவலை விஷ்ணு விஷாலே தனது மைக்ரோ ப்ளாகில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;