’யு’ வாங்கிய பிரம்மன்!

’யு’ வாங்கிய பிரம்மன்!

செய்திகள் 11-Feb-2014 5:32 PM IST VRC கருத்துக்கள்

சசிகுமார், லாவண்யா திரிபாதி ஜோடியாக நடித்திருக்கும் படம் ’பிரம்மன்’. அறிமுக இயக்குனர் சாக்கரட்டீஸ் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று சென்சர் ஆனது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்த ‘கட்’டும் கொடுக்காமல் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இது வரை கிராமத்து கதைகளில் நடித்து வந்த சசிகுமார், முதன் முதலாக சிட்டி சப்ஜெக்டில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;