சென்னை ஏர்போர்ட்டில் விஜய் சண்டை!

சென்னை ஏர்போர்ட்டில் விஜய் சண்டை!

செய்திகள் 11-Feb-2014 2:48 PM IST VRC கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்தது. இந்த படப்பிடிப்பை தொடர்ந்து சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் நாளை சென்னை ஏர்போர்ட்டில் ஒரு சண்டை காட்சியை படமாக்க இருக்கிறார்கள்.

இந்தச் சண்டை காட்சியில் விஜய்யுடன் தோட்டா ராய் சௌத்ரி என்ற புதிய வில்லன் நடிகர் மோத இருக்கிறார். இவர் பெங்காலி நடிகராம்! இந்தப் படத்தில் தோட்டா ராய் சௌத்ரி உலக அளவிலான தாதாவாக நடிக்க, அவரை துரத்தும் அதிகாரியாக விஜய் நடிக்கிறார். இந்த துரத்தல் சம்பந்தமான காட்சியை தான் நாளை சென்னை ஏர்போர்ட்டில் படமாக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகி சமந்தாவும் கலந்துகொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;