‘போக்கிரி’ நடிகைக்கு திருமணம்!

 ‘போக்கிரி’ நடிகைக்கு திருமணம்!

செய்திகள் 11-Feb-2014 2:31 PM IST VRC கருத்துக்கள்

‘மன்மதன்’ திரைப்படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனவர் பிருந்தா பரேக். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘போக்கிரி’, தனுஷ் நடித்த ‘ பொல்லாதவன்’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் பிருந்தா பாரேக். இவர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிருந்த பாரேக் சினிமா தவிர மாடலிங்கிலும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போக்கிரி ராஜா - டிரைலர்


;