மதம் மாறக் காரணம் அமீரா?

மதம் மாறக் காரணம் அமீரா?

செய்திகள் 11-Feb-2014 12:49 PM IST VRC கருத்துக்கள்

தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக் யுவன் ஷங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறிய நிகழ்வுதான். அவரே மதம் மாறியதை ஒப்புக்கொண்ட பிறகு ஏன் எதற்காக மாறினார் என்று பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர் கோலிவுட் புள்ளிகளும், ரசிகர்களும். இதற்கிடையே இயக்குனர் அமீர் தான் யுவனை மதம் மாறச்செய்தார் என்ற ஒரு செய்தி உலவி வந்தது.

அதை மறுக்கும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா, ''என்னுள் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே நான் மதம் மாறினேன், அது தவிர யாரும் என்னை வற்புறுத்தவில்லை'' என்று கூறியுள்ளார். இது சம்பந்தமாக இளையராஜாவின் கருத்தை கேட்க மீடியாக்கள் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;