உதயநிதியின் 320 திரையரங்குகள்!

உதயநிதியின் 320 திரையரங்குகள்!

செய்திகள் 11-Feb-2014 12:21 PM IST VRC கருத்துக்கள்

'சுந்தரபாண்டியன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் 'இது கதிர்வேலன் காதல்'. உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் ‘யு’ சர்டிஃபிகேட் பெற்று வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இப்படம் ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 320 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;