முருகதாஸ் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய படம்!

முருகதாஸ் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய படம்!

செய்திகள் 11-Feb-2014 11:53 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.ரஹ்மான், அமீர், முருகதாஸ் உட்பட பலரது பாராட்டு பெற்ற படம் 'நெடுஞ்சாலை'. இப்படத்தில் புதுமுகங்களாக ஆரி, ஷிவதா ஆகியோர் அறிமுகமாக, படத்தை இயக்கியிருப்பவர் 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா. 1980 -களில் நடப்பது போன்ற கதையம்சம் உள்ள இப்படத்தைப் பார்த்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் தனது ’ரெட்ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் மூலம் வரும் 28-ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;