அட்லியுடன், ஜி.வி.பிரகாஷின் 50!

அட்லியுடன், ஜி.வி.பிரகாஷின் 50!

செய்திகள் 11-Feb-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

'ராஜா ராணி' படத்தில் இயக்குனர் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வெற்றியைக் கொடுத்தவர் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்! அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசை அமைப்பாளர். இது ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் 50-ஆவது படமாம். இந்தப் படத்தின் விவரங்களை ஓரிரு மாதங்களில் அறிவிக்க உள்ளனர். இந்தத் தகவலை ஜி.வி..பிரகாஷ் குமாரே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;