விஜய் மில்டனின் அடுத்த படம்?

விஜய் மில்டனின் அடுத்த படம்?

செய்திகள் 10-Feb-2014 5:49 PM IST VRC கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா’ படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட்டிருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் மில்டன் அடுத்து இயக்கும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;