ஷெர்லினுக்கு இன்று ஸ்பெஷல் டே!

ஷெர்லினுக்கு இன்று ஸ்பெஷல் டே!

செய்திகள் 10-Feb-2014 12:10 PM IST VRC கருத்துக்கள்

ஷெர்லின் சோப்ரா…! ஹிந்தி, தெலுங்கு படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடித்து இளைஞர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர்! தமிழில் ஜீவன் கதாநாயகனாக நடித்த ‘யூனிவர்சிட்டி’ படத்தில் மோனா சோப்ரா என்ற பெயருடன் கெஸ்ட் ரோலில் நடித்தவர்! தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஷெர்லின் சோப்ரா என்ற பெயரில் கவர்ச்சி வேடங்களில் நடித்து கலக்கி வரும் இவருக்கு இன்று பிறந்த நாள்! தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷெர்லின் சோப்ராவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;