விஷாலுடன் ஸ்ருதிஹாசன்!

விஷாலுடன் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 10-Feb-2014 11:06 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'நான் சிகப்பு மனிதன் ' படப்பிடிப்பு இப்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து விஷால் நடித்து, தயாரிக்கும் ஒரு படத்தை ஹரி இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் விஷாலின் ஜோடியாக நடிக்க, படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கெனவே ஹரி, விஷால், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான 'தாமிரபரணி' வெற்றிப் படத்தை தொடர்ந்து இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'நான் சிகப்பு மனிதன்’ படம் முடிந்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;