நயன்தாரா படத்தின் புதிய தலைப்பு!

நயன்தாரா படத்தின் புதிய தலைப்பு!

செய்திகள் 10-Feb-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ' கஹானி' படத்தை தமிழில் தயாரிக்கும் ‘வயா காம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தங்களது முதல் படத்துக்கு நல்ல தலைப்பை தேடி வந்தனர் . காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதையை சொல்லும் இந்தப் படத்திற்கு இப்போது ' நீ எங்கே என் அன்பே ' என்ற பொருத்தமான தலைப்பை தேர்வு செய்துள்ளனர்.

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் தமிழ் – தெலுங்கில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை சேகர் காமுளா இயக்கி வருகிறார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர தயாராக உள்ள ' நீ எங்கே என் அன்பே ' படத்தின் டிரைலர் வெளியீடு விழா வருகிற 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;