விஜய் சேதுபதி படத்திற்கு மீண்டும் கட்!

 விஜய் சேதுபதி படத்திற்கு மீண்டும் கட்!

செய்திகள் 8-Feb-2014 2:59 PM IST VRC கருத்துக்கள்

ஒரு படம் ரிலீசான பிறகு, விறு விறுப்புக்காகவும், படத்தின் அதிக நீளத்தைக் குறைப்பதற்காகவும் மீண்டும் எடிட்டிங் செய்வது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜில்லா’, ‘ரம்மி’ ஆகிய படங்களிலிருந்து இப்படி சில காட்சிகளை கட் பண்ணினார்கள்! அதுமாதிரி நேற்று வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திலிருந்தும் 8 நிமிட காட்சிகளை கட் செய்து, படத்திற்கு விறுவிறுப்பு சேர்க்க இருக்கிறார்கள். நீளம் குறைக்கப்பட்ட ’பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இன்று இரவு முதல் பார்க்கலாமாம்! விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ‘ரம்மி’ மற்றும் ’பண்ணையாரும் பத்மினியும்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;