டி.ஆரின் தாறுமாறான பாடல்!

டி.ஆரின் தாறுமாறான பாடல்!

செய்திகள் 8-Feb-2014 2:45 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படத்தில் இடம் பெற்ற ‘கலாசலா…’ பாடல் பட்டித் தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது! தமன் இசையில் இந்தப் பாடலை பாடியவர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் என்பது எல்லோருக்கும் தெரியும்! இந்தப் பாடலை தொடர்ந்து தமன் இசையில் மீண்டும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் டி.ராஜேந்தர்! ‘தாறுமாறு…’ என்று வரும் இந்தப் பாடல், சிம்பு நடிக்கும் ’வாலு’ படத்தில் இடம் பெறுகிறது! ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது. விஜய்சந்தர் இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடி அவரது ஃபேவரிட் கேர்ள் ஹன்சிகா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;