ஜாக்கிரதை போலி சிலம்பரசன்களே!

ஜாக்கிரதை போலி சிலம்பரசன்களே!

செய்திகள் 8-Feb-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் பிரபலமானவர்களின் பெயரில் தவறாக அக்கவுண்டை துவங்கி, அந்த பிரபலங்களுக்கு இடைஞ்சல்கள் கொடுத்து வரும் வேலையில் நிறைய பேர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பாதிக்கப்படும் பிரபலங்களில் பெரும்பாலானோர் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் காமெடி நடிகர் சூரியின் பெயரில் வெளிவந்த ஃபேக் அக்கவுண்ட் காரணமாக சில பிரச்சனைகள் எழுந்து, அவர் காவல் துறையில் புகார் அளித்தார்! சூரியை தொடர்ந்து இப்போது நடிகர் சிலம்பரசனும் தனது பெயரில் ஃபேக் அக்கவுண்டை துவங்கி தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் புகார் அளிக்க இருக்கிறார். இது குறித்து சிலம்பரசன் அனுப்பியுள்ள மெயில் விவரம் கிழே தரப்பட்டுள்ளது.

"I would like to bring to your notice that my official twitter account name is https://twitter.com/iam_STR "@iam_STR ". There are a few fake accounts misusing my name through social networking forum i.e. skype,facebook & emails. I request my fans & media that I'm not into any of the above mentioned forum. You can always get updates on me & communicate to me in my official twitter account "@iam_STR ".I shall be initiating a legal action on the same at earliest."

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;