பாலாவுடன் இணையும் மிஷ்கின்!

பாலாவுடன் இணையும் மிஷ்கின்!

செய்திகள் 8-Feb-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

பரபரப்பாக பேசப்பட்ட, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கும், படம் என்னாவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு கோலிவுட்டில் இருந்து வர, மிஷ்கின் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஒன் லைன்’ கதை ஒன்றை கேட்ட இயக்குனர் பாலாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டதாம்.

இதனை தானே தயாரிப்பதாக சொல்லி மிஷ்கினிடம் முழு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்ய சொல்லி இருக்கிறாராம் பாலா! தற்போது அதன் வேலையில் பிசியாக இருக்கும் மிஷ்கின் இந்த வேலையை மார்ச் மாதத்திற்குள் முடித்து, ஏப்ரல மாதம் முதல் படப்பிடிப்பை துவங்கவுள்ளார். இந்த கதைக்கான நடிகர் – நடிகைகளை இன்னும் முடிவு செய்யவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;