கௌதம் கார்த்திக்குக்கு அடுத்த பரீட்சை!

கௌதம் கார்த்திக்குக்கு அடுத்த பரீட்சை!

செய்திகள் 7-Feb-2014 4:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரவி தியாகராஜன் இயக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் - ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கிறார்கள்! டி.இமான் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, மற்றும் இசை கோர்ப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். ‘என்னமோ ஏதோ’ படம் சென்சாருக்கு ரெடி’ என்று இசை அமைப்பாளர் டி.இமான் டுவீட் செய்திருக்கிறார்! ‘கடல்’ படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’என்னமோ ஏதோ’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;