50-ஐ எட்டிய கார்த்தி - ஜீவா

50-ஐ எட்டிய கார்த்தி - ஜீவா

செய்திகள் 7-Feb-2014 4:23 PM IST VRC கருத்துக்கள்

’ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்து, வெங்கட் பிரபு இயக்கிய படம் ‘பிரியாணி’. ஜீவா, த்ரிஷா ஜோடியாக நடித்து அஹமத் இயக்கிய படம் ‘என்றென்றும் புன்னகை’. இந்த இரண்டு படங்களும் சென்ற டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசானது.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும் இப்போது 50-ஆவது நாளை எட்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் கார்த்தி மற்றும் ஜீவாவின் ரசிகர்கள், படம் சமபந்தமான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லோரும் ஹேப்பியாக இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;