விஜய் படம்… ஆரம்பமே அதிரடிதான்!

விஜய் படம்… ஆரம்பமே அதிரடிதான்!

செய்திகள் 7-Feb-2014 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவிலுள்ள காளி கோவிலில் பூஜையுடன் துவங்கியது! அங்கு இன்னும் 10 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அங்கு விஜய் வில்லன்களுடன் மோதும் படத்தின் முக்கிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை அனல் அரசுவின் சண்டை பயிற்சியில் படமாக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த ஷெட்யூல் முடிந்ததும் அடுத்த ஷெட்யூலில் சமந்தா கலந்துகொள்ள இருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் - அனிருத் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;