உறுதியானது சமுத்திரகனி - அமலா பால் கூட்டணி!

உறுதியானது சமுத்திரகனி - அமலா பால் கூட்டணி!

செய்திகள் 7-Feb-2014 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நிமிர்ந்து நில்’ படத்தின் ரிலீஸ் வேலையில் படு பிசியாக இருக்கும் சமுத்திரகனி, இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கிறார். கீதாரி’ என்ற பெயரில் தான் உருவாக்கி வைத்திருக்கும் திகில் கதையைதான் சொந்தமாக தயாரிக்கப் போகிறார் சமுத்திரகனி! சமூக சிந்தனை கருத்துக்களை சொல்லும் கதையாம் இது.

‘நிமிர்ந்து நில்’ படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் அமலா பால் இந்த கதைக்கு ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரையே இதிலும் கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் சமுத்திரக்கனி! இப்படத்தை யார் இயக்க் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொளஞ்சி ட்ரைலர்


;