ஐ ஆம் வெரி ஹேப்பி!

ஐ ஆம் வெரி ஹேப்பி!

செய்திகள் 6-Feb-2014 2:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'மோகனா மூவீஸ்' சார்பில் மு.க தமிழரசு தயாரித்திருக்கும் படம் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'. அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருப்பவர், நகச்சுவைப் படங்களை இயக்கிப் புகழ்பெற்ற சிம்புதேவன். இப்படத்தை பார்த்து தணிக்கை செய்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் அருள்நிதி ஹேப்பியாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்சன் துரை - டிரைலர்


;