கோச்சடையானுக்கு 10 லட்சம் மொபைல்கள்!

கோச்சடையானுக்கு 10 லட்சம் மொபைல்கள்!

செய்திகள் 6-Feb-2014 2:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினியின் ‘கோச்சடையான்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாகிறது! இந்தப் படத்தை புரொமோட் செய்யும் வேலையில் பிரபல கார்பன் மொபைல் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது! ‘கோச்சடையான்’ வெளியீட்டை முன்னிட்டு இந்த நிறுவனத்தினர், 10 லட்சம் கோச்சடையான் ஸ்பெஷல் மொபைல் ஃபோன்களை தயாரித்து வெளியிட இருக்கிறார்கள்!

இந்த மொபைல்கள் தென்னிந்தியாவிலுள்ள 27,000 மொபைல் ஃபோன் கடைகளில் விற்பனைக்கு வருகிறது! அத்துடன் டிவி, எஃப் எம்.ரேடியோ, தினசரி பத்திரிகைகள் ஆகியவற்றிலும் ‘கோச்சடையான்’ சம்பந்தமான பிரத்தியேக விளம்பரங்களை வெளியிட இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;