பத்திரிகையாளருடன் இனியா!

பத்திரிகையாளருடன் இனியா!

செய்திகள் 6-Feb-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

’வாகை சூடவா’ புகழ் இனியா தமிழில் அடுத்து மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள் ‘புலிவால்’, ‘நான் சிகப்பு மனிதன்’. இந்தப் படங்கள் தவிர தமிழில் வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகாத இனியா, அடுத்து பிரபல மலையாள பத்திரிகையாளர் ஒருவருக்கு ஜோடியாக இருக்கிறார். தொலைக்காட்சியில் பிரபல ’விஐபி’களை பேட்டி காண்பவரும், பிரபல பத்திரிகையாளருமானவர் ஜான் பிரட்டாஸ்!

இவரை ஹீரோவாக நடிக்க வைத்து மது கைதப்புறம் இயக்க இருக்கும் மலையாள படம் ‘இன் தி லைம் லைட்’ இந்தப் படத்தில் ஜான் பிரட்டாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா! சமூக பிரச்சனைகளை அலசும் கதையை கொண்ட படமாம் இது! இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மஸ்கட் நாட்டில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - மோஷன் போஸ்டர்


;