பாலா படத்தில் ஸ்ரேயா!

பாலா படத்தில் ஸ்ரேயா!

செய்திகள் 5-Feb-2014 6:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கிறது! இந்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்காக அதிரடியாக 6 நாட்களில் 12 பாடல்களை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் இளையராஜா! இந்தப் படத்திற்கான கதாநாயகி யார் என்று முடிவாகாமல் இருந்தது. தற்போது இந்தப் படத்தில் ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்! நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயாவுக்கு இந்த பட வாய்ப்பு நிச்சயம் பம்பர் பிரைஸ் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;