முதல்முறையாக ஹன்சிகாவுடன்....

முதல்முறையாக ஹன்சிகாவுடன்....

செய்திகள் 5-Feb-2014 2:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் சிம்புவுடன் ‘வாலு’, சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே’, சுந்தர்.சியின் ‘அரண்மனை’ ஆகிய படங்களில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘பவர்’ படத்தில் மட்டுமே நடிக்கிறார். தற்போது முதன்முறையாக நாக சைதன்யாவுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஹன்சிகா. நாகேஸ்வர ராவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாளை இப்படத்திற்கான துவக்கவிழா பூஜை நடைபெறவிருக்கிறது. தேஜா சினிமா பேனர் சார்பில் சி.கல்யாண் தயாரிக்கும் இப்படத்தை ‘தமருகம்’ புகழ் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;