படமாகிறது கவுண்டமணி வசனம்!

படமாகிறது கவுண்டமணி வசனம்!

செய்திகள் 5-Feb-2014 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சரத்குமார் கதாநாயகனாக நடித்த ‘சூரியன்’ படத்தின் ஒரு காமெடி காட்சியில் கவுண்டமணி, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…’ என்று ஒரு வசனம் பேசுவார்! இந்த காமெடி காட்சி அப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது! அப்போது கவுண்டமணி பேசிய அந்த வசனம் இப்போது ஒரு படத்திற்கு தலைப்பாகி இருக்கிறது! இந்தப் படத்தை ஷக்தி அஜ்யகுமார் இயக்க, ‘குளோபல் கிங் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் போஸ்டரில் ஒரு நாயும், ஒரு காக்காவும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போது படத்தில் ஏதோ விஷயம் இருப்பதாக தோன்றுகிறது. இந்தப் படத்திற்கான நடிகர் – நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;