50 நாளில் 50 கோடி!

50 நாளில் 50 கோடி!

செய்திகள் 5-Feb-2014 12:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மோகன்லால் - மீனா ஜோடியாக நடித்து, ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், கடந்த டிசம்பார் மாதம் 19-ஆம் தேதி வெளியான மலையாள படம் ’திருசியம்’. இதற்கு முன் மலையாளத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த அனைத்து படங்களின் சாதனைகளையும் இந்தப் படம் முறியடித்துள்ளது. ’திருசியம்’ வெளியாகி 50 நாட்களே ஆன நிலையில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது! உலகம் முழுக்க தொடர்ந்து பல நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக் ஓடிய இப்படம் ஓமான் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதம் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்நாட்டில் இதுவரையில் எந்த ஒரு மலையாள படமுமும் இத்தனை நாட்கள் தொடர்ந்து ஓடியதில்லையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;