அனுஷ்காவின் ‘பிக்-அப்’ ரகசியம்!

அனுஷ்காவின் ‘பிக்-அப்’ ரகசியம்!

செய்திகள் 5-Feb-2014 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எந்த விஷயமாக இருந்தாலும் அனுஷ்கா கற்பூரமாக உடனே பத்திக் கொள்வாராம். அதாவது, ‘துலு’வை தாய்மொழியாகக் கொண்ட அனுஷ்கா தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு சுத்தமாக தெலுங்கு தெரியாதாம். ஆனால், தெலுங்கு கற்றுக் கொள்வதற்காகவே தினமும் தெலுங்கு சேனல்களைப் பார்ப்பாராம். தற்போது அனுஷ்கா தெலுங்கு பேசும் அழகைப் பார்ப்பவர்கள், அவரின் தாய்மொழியே தெலுங்குதான் என நினைத்துக் கொள்கிறார்களாம்.

இப்படி எந்த விஷயமாக இருந்தாலும், ஒரு சில முறைகள் கூர்ந்து கவனித்தாலே தன்னால் ‘பிக்-அப்’ செய்துகொள்ள முடியும் என அனுஷ்கா கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;