’கோலி சோடா’வுக்கு பெங்களூருவிலும் எதிர்பார்ப்பு!

’கோலி சோடா’வுக்கு பெங்களூருவிலும் எதிர்பார்ப்பு!

செய்திகள் 5-Feb-2014 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ’கோலி சோடா’. வித்தியாசமான கதை அமைப்பில், சின்னப் பசங்களை நடிக்க வைத்து விஜய் மில்டன் இயக்கிய இப்படம் மற்ற படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது! பெங்களூருவில் வெளியாகாமல் இருந்த இந்தப் படம் வருகிற வெள்ளிக் கிழமையன்று 26 திரையரங்குகளில் ரிலீசாகவிருக்கிறது.

வழக்கமாக சிறிய நடிகர்கள் நடித்த படங்கள் பெங்களூருவில் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களிலேயே வெளியாகும். இந்நிலையில் ‘கோலி சோடா’ 26 தியேட்டர்களில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;